நூக்கல் நன்மைகள் | Benefits of nookal in tamil

Benefits of nookal in tamil

நூக்கலில்   நோய் எதிர்ப்பு சக்தியும் மற்றும் உடலுக்கு தேவையான அனைத்து வித ஊட்டச்சத்துக்களும் மிக அதிகமாக உள்ளது.இதில் வைட்டமின்கள் கால்சியம் புரதச்சத்துக்கள் உள்ளது.இது உடல் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும். மார்பகப் புற்றுநோய் மலக்குடல் புற்றுநோய் தாய்ப்பாலை அதிகரிப்பது உடலில் ஜீரண அளவை அதிகரிப்பது போன்ற பல நன்மை தரும் மருத்துவ குணங்களை நூக்கல் பெற்றுள்ளது.

 நூக்கலின் நன்மைகள் மற்றும் பயன்பாடு:

 நம் உடலுக்கு தேவைப்படும் சத்துக்களை மிக முக்கியமானது நீச்சத்து. நீர்ச்சத்து இல்லை என்றால் நம் உடலின் அதிகப்படியான உபாதைகளை நாம் நேரிடக்கூடும். இதனை தவிர்ப்பதற்கு நூக்கல் வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

இதில் பொட்டாசியம், வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ள ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால்  இது  உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அதிகப்படுத்துகிறது.

நாம் வீட்டு உணவுகளை தவிர்த்து வெளியில் உள்ள ஹோட்டல் மற்றும் அஸ்தமான சூழ்நிலைகளில் உருவாக்கப்படும் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது வயிறு சார்ந்த பிரச்சனைகள் மற்றும் செரிமான பிரச்சனைகள் நமக்கு நேரிடும் எவ்வித பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபடுவதற்கு நூக்கல் நாம் உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனையை தவிர்க்கலாம்.

25

 நாம் உணவுகளை நன்றாக பற்களின் மூலம் மென்னு அதை உணவுக்குழாய்க்குள் அனுப்ப வேண்டும். உணவுகளில் உள்ள அனைத்து விதமான சத்துக்களும் பிரிந்து ,ரத்தத்தில் கலந்து உடலுக்கு தேவையான கொழுப்பு சத்து, புரதச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களை நம் உடல் தனி தனியாக பிரித்துகொள்ளும்.

இவ்வாறு நாம் ஹோட்டல் மற்றும் அசுத்தமான சூழ்நிலைகளில் உருவாக்கப்படும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு சத்துக்கள் எதுவும் கிடைக்காது. நோய்கள் மட்டுமே கிடைக்கும்.

உடல் சார்ந்த உறுப்புகளை பலவீனம் ஆகும் மற்றும் வைரஸ்  கிருமிகளால் நாம் உடலுக்கு தேவையற்ற உபாதைகளை ஏற்படுத்தும்.ஆனால் நூக்கல் நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதில் உள்ள பொட்டாசியம் புரதச்சத்து உடல் வளர்ச்சிக்கு தேவைப்படும் அனைத்து விதமான சத்துக்களும், இதில் ஏராளமாக இருக்கிறது, இது நம் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் உடல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

Benefits of nookal in tamil

தசைப்பிடிப்பு மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சினைகள் உள்ளவர்கள் அனைவரும் நூக்கல்அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த  பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்

உடலில் தேவையற்ற கழிவுகள் தேங்கியுள்ளதால் உடல் எடை அதிகரிக்கும்.  வயிற்றில் தொப்பையாக அது மாறும்.இந்த சிறு குடல் மற்றும் பெருகுடலில் தங்கி உள்ள உணவு கழிவுகளை செரிப்பதற்கு நூக்கல் மிகவும் உதவியாக இருக்கும்.

நுரையீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு நூக்கல் மிகப்பெரிய தீர்வாக இருக்கும்.ஏனென்றால் நுரையீரல் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நூக்கோல் உள்ள ஊட்டசத்துக்கள் உதவியாக இருக்கும்.

புகைப்பிடிப்பவர்கள் மற்றும் மாசு குறைப்பாட்டினால் ஏற்படும்  நுரையீரல் பிரச்சனைக்கு அதிலிருந்து விடுபட்டால் மட்டுமே நுரையீரல் பிரச்சனையானது குணமடையும்.

நூக்கல் நாம் உணவில் வாரம் ஒரு முறை மாதம் நான்கு முறை எடுத்துக் கொண்டு வரும்போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கும் இதன் மூலம் எதிர்ப்பு சக்தியும் உடலில் அதிகரிக்கும்.

ஒமேகா பி 3 கோலில் அதிகமாக உள்ளதால் இதனை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

புற்றுநோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. அதில் ஒரு சில காரணங்கள் ஹார்மோன்கள் சமநிலையில் இல்லாமல் இருப்பது, மரபணுக்கள் ரீதியான பிரச்சனைகள், வாழ்க்கை முறையில் சரியான ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவு பழக்கங்களை மேற்கொள்வதாலும், புகைப்பிடித்தல் மற்றும் மது போன்ற தீய பழக்கத்தில் ஆளாகுவதாலும் புற்றுநோயானது விரைவில் உருவாக்கும்.

மார்பக புற்றுநோயை தடுப்பதற்கு நமது உடம்பில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவைப்படும். புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழிப்பதற்கு நூக்கல் மிகப்பெரிய பங்கினை வகிக்கிறது. இதனை நம் உணவில்அடிக்கடி எடுத்துக்கொள்ளும் போது புற்றுநோய் உருவாக்கும் செல்களை நூக்கல் அளித்து விடும்.

மகப்பேறு காலத்தில் உள்ள தாய்மார்கள் அனைவரும் நூக்கல் அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம், தாய்ப்பாலை அதிகரிக்கலாம்.இதன் மூலம் குழந்தைக்கும் தாய்க்கும் ஊட்டச்சத்துக்கள் மிகுதியாக கிடைக்கும் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். பிறந்த குழந்தைகளுக்கு பிறவியில் இருக்கும் அனைத்து விதமான குறைகளையும் இந்த நூக்கல் சரி செய்யும்.

மலகட்டு பிரச்சினை உள்ளவர்கள் நூக்கல் எடுத்துக் கொள்வதும் மிகவும் நல்லது, மற்றும் வீட்டில் சமைக்கப்பட்ட ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இவ்வித பிரச்சனைகள் ஏற்படாது.

इस पोस्ट को दोस्तों के साथ शेयर करे:
Gowtham

Leave a Comment