briyani leaf benefits in tamil
பிரியாணி இலையில் ஏராளமான நன்மைகள் உள்ளன.பிரியாணி இலையை அனைவரும் சமையலின் நறுமணத்திற்காக பயன்படுத்துகிறோம்,ஆனால் பிரியாணி இலையின் மூலம் உடலில் உள்ள பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும். கிட்னியில் கல் இருப்பது, புற்றுநோய், இதயம்,நீரிழிவு நோய்,சருமத்தை பாதுகாப்பதற்கு, மூட்டு வலி, சுவாச பிரச்சனை, உணவு செரிமானம் போன்ற பலவித நோய்களுக்கு பிரியாணி இலையில் தீர்வு உண்டு.
பிரியாணி இலையின் வேறு பெயர்கள்:
- தமால பத்திரி
- பட்ட இலை
- பிரிஞ்சி இலை
- லவங்க பத்தரி
- பிரியாணி இலை
- மலபார் இலை என்று பல பெயர்கள் பிரியாணி இலைக்கும் உள்ளது.
பிரியாணி இலையின் நன்மைகள்:
பிரியாணி இலையில் துத்தநாகம், இரும்புச்சத்து, மெக்னீசியம்,பொட்டாசியம் தாமிரம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மிக அதிகமாக உள்ளது. இவை ஆரோக்கியத்தை அதிகப்படுத்துவதற்கு பிரியாணி இலையே நமது உணவு பொருள்களில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
செரிமான சக்தியை அதிகப்படுத்துவதற்கு பிரியாணி இலையானது முக்கிய பங்கு அளிக்கிறது .இதனால் தான் அசைவ சமயலில் அதிகமாக பிரியாணி இலை தாளிப்பில் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் நாம் அனைவரும் பிரியாணியை நறுமணப் பொருள் என்று நினைத்து நாம் அசைவ உணவுகளில் பயன்படுத்துகிறோம்.
விஷத்தை முறிக்கும் அதீத சக்தியை கொண்டதை இந்த பிரியாணி இல்லை. மனமிக்க இந்த பிரியாணி இலையை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.விஷக்கடியில் ஏற்பட்டாலும் இதனை பயன்படுத்தும் போது அக்ரிமைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
தலைமுடி பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பிரியாணி இலை மிகப்பெரிய பங்கினை வகிக்கிறது இது தலையில் உள்ள பொடுகு அரிப்பு மற்றும் பொன் போன்றவற்றை குணப்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது இலையை சுடுதண்ணீரில் ஊறவைத்து பின்னால் எலுமிச்சை சாறு அதில் சேர்த்துக் கொண்டு தலையில் சேர்த்து குளிப்பதால் இப் பிரச்சனைகளுக்கு தீர்வு விரைவாக கிடைக்கும்.
உடம்பில் உள்ள எரிச்சலை குணப்படுத்துவதற்கு பிரியாணி எல்லையை நாம் குளிக்கும் தண்ணீரில் போட்டு ஊற வைத்த பின் அந்த நீரை எடுத்து நம் குளிக்கும் பொழுது உடம்பில் உள்ள எரிச்சலானது குணமடையும்.

சிறுநீரக செயல்பாட்டிற்கு பயன்படும் பிரியாணி இலை:
சிறுநீரகத்தில் கல் ஏற்படும் போது நமக்கு வலி மற்றும் எரிச்சல் ஏற்படும். இவ்வித பிரச்சினைகளை நாம் எளிதில் குணப்படுத்துவதற்கு நாம் உணவில் பிரியாணி இலையை சேர்த்து 9 மிகவும் நல்லது சிறுநீரக கல் ஏற்படுவதற்கு மிகப்பெரிய காரணம் நம் உண்ணும் உணவு சரியாக ஜீரணமாகும் ஆகாமல் வயிற்றில் தேங்கியிருந்து அது கல்லாக மாறுபடுகிறது.
நாம் சரியான அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளும் பொழுது இந்த சிறுநீரக கல் பிரச்சனை என்பது நமக்கு வராது, மற்றும் வீட்டு உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் முடிந்தவரை வெளியில் சாப்பிடும் உணவுகளை தவிர்த்தல் நல்லது சத்துள்ள உணவுகளை வீட்டில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
பிரியாணி இலையில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் இந்த இலையை டீ போட்டு குடிக்கலாம்.இதனால் உடல் எடை குறையும். உடல் எடை குறைப்பதற்கு ஒரு பாத்திரத்தில் நீர் வைத்து பிரியாணி இலையை நன்றாக கொதிக்க வைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடும் பொழுது உடல் எடையானது எளிதில் குறையும். இது கொழுப்புகளை நம் மலம் மற்றும் சிறுநீரக மூலமாக வெளியேற்றி நம் உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் உதவுகிறது.
நீரிழிவு நோய்க்கு பயன்படும் பிரியாணி இல்லை:
இரண்டாம் நிலை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பிரியாணி இலை மிகவும் உதவியாக இருக்கும் சர்க்கரை அளவை ரத்தத்திலிருந்து குறைத்து நீர் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும்.
இதயத்தை செயல்பாட்டின் சீராக்குவதற்கும் இது மிகவும் உதவுகிறது. இதயத்தில் செல்லும் ரத்த ஓட்டங்களை சரியாக மூளைக்கும் இதயத்திற்கும் அனுப்புவதற்கு இந்த பிரியாணி இலை மிகவும் உதவுகிறது.
சுவாச பிரச்சனைக்கு தீர்வு தரும் பிரியாணி இலை:
சுவாச பிரச்சனை உள்ளவர்கள் இந்த பிரியாணி இலையை எரித்து அதனை சுவாசிப்பதன் மூலமாக சுவாச பிரச்சனையானது நமக்கு தீரும் மற்றும் சுவாச உறுப்புகள் சிறப்பாக செயல்படும். சளி, இருமல், தும்மல், நீர் பிடிப்பு ,தலைபாரம் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பிரியாணி இலையை எரிந்து அதனை முகர்ந்து பார்க்கும் பொழுது சுவாச பிரச்சினைகளில் இருந்து எளிதில் விடுபடலாம்..
ஆஸ்துமா உள்ளவர்கள் பிரியாணி இலையின் எரித்து அதனை சுவாசிப்பது தவிர்க்கலாம் அவர் அவரது மருத்துவரை அனுப்பிய பின்னர் இந்த மறுமுறையை பின்பற்றவும்.
வீட்டில் மல்லிகை பொருள்கள் பயன்படுத்தும் பொழுது நீண்ட நாட்கள் இருக்கும்பொழுது சிறு சிறு பூச்சிகள் அதில் ஏற்படும். அவ்வாறு ஏற்படும் பொழுது இந்த பிரியாணி இலையை அதில் போட்டு வைக்கும் போது இந்த சிறு பூச்சிகளின் வரவை தவிர்க்கலாம்.
புற்றுநோயை தடுப்பதற்கு நாம் உண்ணும் உணவில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் இருந்தால் புற்றுநோயை உருவாகும் செல்களை அது அழித்துவிடும்.அந்த வகையில் பிரியாணி இலையில் அந்த ஊட்டச்சத்தானது அதிகமாக உள்ளது. பிரியாணி இலையை நாம் உண்ணும் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டு வரும் பொழுது புற்றுநோய் வருவதை தவிர்க்கலாம்.

தோல் சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள் பிரியாணி இலையை அவர்களது உணவிலும் அதை வெளிப்பூச்சாவும் பயன்படுத்தினால், தோல் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் எளிதில் குணம் அடையும். இப் பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு உணவில் ஊட்டச்சத்துக்கள் மிகுதியான உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி ஆனது அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் போது தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.