Benefits of rambutan in tamil
சிவப்பு நிறத்தில் கண்களை கவரும் வகையில் அதன் மேற்பரப்பில் முள் போன்ற அமைப்பினை கொண்ட ரம்புட்டால் பழம் பழம் எண்ணற்ற நன்மைகளை கொண்டுள்ளது இதன் சத்துக்கள் அனைத்தும் நம் உடலுக்கு மிகவும் தேவையான ஒன்று மற்றும் எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொடுக்கும் நமது தலைமுடி பிரச்சனை, இதயம் சார்ந்த பிரச்சனைகள் போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும் இதனை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் நமக்கு ஊட்டச்சத்து கிடைக்கும்.
ரம்புட்டான் பழத்தின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்பாடுகள்:
மிக முக்கியமான ஒன்று அதில் அதிகமான ஆக்சிஜனேற்றம் உள்ளது. ஆக்ஸிஜன் குறைபாடு உள்ளவர்கள் ,ரம்புட்டான் பலத்தினை தினமும் எடுத்துக் கொண்டு வரும் பொழுது ஆக்ஸிஜன் குறைபாடு அவர்களது உடம்பில் விரைவில் குணமடையும்.
ரம்புட்டான் பழமானது கோடைக்காலம் குளிர்காலம் என அனைத்து காலநிலைகளையும் கிடைக்கக்கூடிய ஒரு பழமல்ல. இது குளிர் காலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு அபூர்வ பழம்.
ரம்புட்டான் பழமானது கர்நாடகா கேரளா என அனைத்து மாநிலங்களிலும் கிடைக்கக்கூடிய பழம் மற்றும் இது தமிழ்நாட்டில் மிக அதிகமான அளவில் காய்க்கக்கூடிய ஒரு பழமாகும். இது லிச்சி என்ற பழத்துடன் ஒப்பிடப்படுகிறது இதன் சுவை புளிப்பு மற்றும் இனிப்புடன் காணப்படும்.
ரம்புட்டான் பழமானது அதனுடைய பருவம் காலமான குளிர் காலத்தில் அதனை அதிகமாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் இதனுடைய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் வெயில் காலத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகளான அம்மை நோய் மற்றும் வைரஸ் தொற்று கிருமிகள் இருந்து நம்மை பாதுகாக்க மிகவும் உதவுகிறது.
ரம்புட்டான் பழத்தின் வேர் முதல் இலை வரை உள்ள ஒவ்வொரு பகுதியிலும் நமக்கு ஏராளமான நன்மைகள் உள்ளது. இதன் வேர் பட்டை , இலை, பழம் போன்ற அனைத்திலும் வைட்டமின்கள் மற்றும் உடலுக்கு தேவையான அனைத்து வித ஊட்டச்சத்துக்களும் மிக அதிக அளவில் உள்ளது.
ரம்புட்டான் பழத்தின் பருவ காலமானது ஜூன் முதல் செப்டம்பர் வரை இது அதிகமாக கிடைக்கும். இந்த காலகட்டத்தில் இதனை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் நமக்கு ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்களும் மிக அதிகமாக கிடைக்கும்.

பருவ காலம் மாறுபடுவதால் ஏற்படும் சளி இருமல் போன்ற அடிப்படை வியாதி முதல் வைரஸ் தொற்றுகள், போன்ற அனைத்து விதமான நோய்கலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்கு இது மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
இதய நோய்க்கு உதவும் ரம்புட்டான் பழம்:
எலும்புறது என பிரச்சனைகள் அதிகமாக வருவதற்கு காரணம் நம் உடம்பில் கால்சியம் குறைபாடு அதிகமாக இருப்பதால் கால்சியம் குறைபாடு ஏற்படுவதால் நம் பல் பலவீனமாக இருப்பது மற்றும் ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பலவித பிரச்சனைகள் நமக்கு ஏற்படும்.
மூட்டு வலி கால் வலி போன்ற கால் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான நோய்களும் கால்சியம் குறைவாக இருப்பதால் நமக்கு ஏற்படும் தம்புட்டான் பழத்தின் கால்சியம் அதிகமாக இருப்பதால் இதுதான் நோய்கள் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

முடி வளர்வது மற்றும் முடிவ உதிர்வது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்புபவர்கள் ரம்புட்டான் பழத்தை தினமும் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
இனிப்பு சுவையுடன் காணப்படுவதால் இதனை அதிகமாக சாப்பிடுவதற்கு அதிக நபர்கள் விரும்புவார்கள் இதனை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உடம்பில் கிடைக்கும் இதன் மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியானது மிகவும் அதிகமாக இருக்கும்.
உணவுகளை செரிமானம் செய்வதற்கு அதிகமான நார்ச்சத்து தேவைப்படுகிறது நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும் பழங்களின் ரம்புட்டான் பழமும் ஒன்றாகும்.
தாமிரம் துத்தநாகம் போன்ற பல பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தியை அதிகமாக கொண்டுள்ளது இந்த ரம்புட்டான் பழம்.
நம் உடலில் திசு வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதனால் நமக்கு உடல் ரீதியான எந்த வித பிரச்சனைகளும் எளிதில் வர இயலாது.ரம்புட்டான் பலமானது ரத்த ஓட்டத்தை சீராக்குவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது தலை முதல் இதயம் வரை உள்ள அனைத்து வித பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.
250 கிராம் ரம்புட்டான் பழத்தின் 148 கிராம் கலோரிகள் உள்ளது. உடம்பில் 40% தேவையான வைட்டமின் சி கிடைக்கும். அதிகமான இரும்புச்சத்து உள்ள பழங்களில் ரொம்பத்தான் பழமும் ஒன்று விருப்புச் சத்துக் குறைபாடு உள்ளவர்கள் இப்படத்தை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் இரும்புச் சத்து குறைபாட்டை எளிதில் நம் உடம்பில் இருந்து நீக்கலாம்.
பருவம் அடையும் பொழுது ஏற்படும் மூட்டு வலி போன்ற கால் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல தீர்வாக இருக்கக்கூடிய பழம் ரம்புட்டான் பழம். உடலில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதற்கு ரம்புட்டான் பலத்தை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை அளவை குறைக்கலாம்.
எலும்பு சார்ந்த அனைத்து விதமான பிரச்சனைகளை போக்குவதற்கு பினாலிக் என்ற ஊட்டச்சத்து உடலுக்கு மிகவும் அதிகமாக தேவைப்படுகிறது. இந்த ஊட்டச்சத்து ஆனது ரம்புட்டான் பழத்தில் அதிகமாக இருக்கிறது.
ரம்புட்டான் பழத்தை உண்ணும் முறை:
ரம்புட்டான் பழத்தை காலை மதியம் மாலை இரவு என அதனை விரும்புவார்கள் பிடித்தமான அதனை உண்ணலாம். இதனை எந்த நேரத்தில் கொண்டாலும் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இந்த ரம்புட்டான் பழத்தில் உள்ளது
ரம்புட்டான் பழத்தில் ஜூஸ் ஆகும் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் மற்றும் சேலட் ஆகும் பலர் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஈ பழத்தை எந்த வடிவில் நாம் உணவில் சேர்த்துக் கொண்டாலும் அதில் உள்ள முழு ஊட்டச்சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.
விளைவுகள்
ரம்புட்டான் பழத்தை எடுத்துக் கொள்பவர்கள் அதை அவர்கள் சிறிய அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.பகல் நேரங்களில் எடுத்துக் கொள்ள வேண்டும் அதன் உண்பதால் அவர்களுக்கு ஏதாவது பிரச்சனைகளான வயிற்றுப்போக்கு வயிறு வலி போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உருவாகிறதா என பார்க்க வேண்டும்.
எடுத்துக் கொள்ளும் சிலருக்கு வயிற்று வலி வாந்தி போன்ற வயிற்றுச் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் அவ்வாறு உள்ளவர்கள் இதனை தினமும் எடுப்பதை தவிர்த்துக் கொண்டு பாரம் ஒரு முறை அல்லது மாதம் இரண்டு மூன்று முறை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது