About us

GT APP

நமது GT APP (ஜிடி ஆப்) இணையதளத்தில் அழகு குறிப்புகள் சம்பந்தப்பட்ட தகவல்களை தொகுத்து பல்வேறு தலைப்புகளில் நாள்தோறும் பதிவிட்டு வருகிறோம்.

இது மட்டும் இல்லாமல் உடல்நலம், வீட்டில் தினசரி பயன்படுத்தக்கூடிய பொருட்களில் உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட தகவல்களை கூடுதலாக பதிவிட உள்ளோம். படித்து பயன் பெறுங்கள். நன்றி