உடலில் ஏற்படும் அதிக வெப்பத்தை நீரிழப்பு ஏற்பட்டு ,உடல் எளிதில் வறட்சி அடைந்து விடும். நீர் குத்தல் தொற்றுகளால் பிறப்புறுப்பில் அரிப்பு போன்றவை ஏற்படும். இவற்றை சரி செய்யும் தன்மையை இந்தக் கரும்பு சாருக்கு உண்டு .
இதில் இயல்பாகவே உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு, இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால் இந்த பிரச்சனை வராமல் தடுக்கலாம். இந்த கரும்பு சாற்றை குடித்து உடனே உடலுக்கு உடனடியை ஆற்றல் கிடைப்பதை உணர முடியும்..
நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கரும்புச்சாறு:-
இதில் இரும்புச்சத்து, மெக்னீசியம் கால்சியம் என நிறைய சத்துக்கள் உள்ளது. கரும்புச்சாற்றை உடலில் ஏற்படும் தொற்று நோயை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. அதனால் தினமும் ஒரு டம்ளர் கரும்புச்சாறு குடித்தால் உடம்புக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
உடல் தூய்மையாக பயன்படும் கரும்புச்சாறு:-
கரும்பு ஜூஸில் மாசுக்களையும், நச்சுத்தன்மையையும் ,நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சி தரும் ஆற்றல் கொண்டது .எனவே தினமும் ஒரு டம்ளர் கரும்பு ஜூஸ் அருந்திக்கொண்டு வரும் பொழுது உடலில் உள்ள அச்சுக்கள் அனைத்தும் வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறி உடலை தூய்மைப்படுத்துகிறது.
செரிமான பிரச்சனையை தீர்க்கும் கரும்பு ஜூஸ்:-
பலருக்கும் சாப்பிட்ட உணவு முழுமையாக செரிமானம் அடையாமல் போவதற்கு காரணம், அவர்களின் வயிற்றில் உள்ள செரிமான அமிலங்களின், சுரப்பி ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், மற்றும் குறைபாடுகளை காரணம். இந்த கரும்புச்சாறு உணவு செரிமானத்திற்கு உதவும் அமிலங்களில் சுரப்பி அதிகரிக்கிறது.
எனவே செரிமான பிரச்சனை உள்ளவர்கள் கரும்புச்சாற்றை அடிக்கடி குடித்து வந்தால் வயிறு மற்றும் குடல் சுத்தமாகும் .இதுபோன்ற வயிற்றுப் புண்களையும் இந்த கரும்புச்சாறு குணப்படுத்துகிறது .இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் ஒரு டம்ளர் கரும்பு ஜூஸ், உடன் தேன் கலந்து குடித்து வந்தால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரித்து, ரத்தசோகை நீங்கும்.
அதிலும் பெண்கள் பொருத்தவரை மாதவிடாய், பிரசவம், இவற்றின் போது அதிக ரத்த இழப்பு ஏற்படுவதால், இவர்கள் அடிக்கடி கரும்புச்சாறு குடித்து வருவதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும் .

கல்லீரலின் ஆரோக்கியம்:-
நமது உடலில் முக்கிய பொறுப்பாக கல்லீரல் பாதுகாப்பு உதவுகிறது. பொதுவாக கல்லீரல் பாதிப்படைவதற்கு மது அதிகம் அருந்துவது,மட்டுமல்லாமல் முறையற்ற உணவு, தொடர்ந்து சாப்பிடுவதாலும் கல்லீரல்கள் கொழுப்புகள் அதிகம் சேர்ந்து, பாதிப்பு ஏற்படுத்தும் .அந்த வகையில் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க அடிக்கடி கரும்பு ஜூஸ் அருந்தி வருவது நல்லது.
மஞ்சள் காமாலை;-
மஞ்சள் காமாலையை குணப்படுத்த தினமும் இரண்டு டம்ளர் கரும்பு, ஜூஸுடன் எலுமிச்சை சாறு ,மற்றும் ஒரு கல் உப்பு ,சேர்த்து குடித்து வந்தால் விரைவில் நல்ல குணம் தெரியும்.
கரும்பின் மிக முக்கியமான தன்மை சிறுநீரக கற்களை குணம் ஆக்குவது தான். எனவே தண்ணீர் மட்டுமின்றி கரும்புச்சாறையும் அருந்தி வந்தால் அந்த கற்கள் எளிதில் உடைந்து கரைந்து விடும்.
மூளை ஆரோக்கியம்:-
இதுதான் நமது உடலில் அனைத்து இயக்கங்களையும் நிர்வாகம் மூளையின் செயல்பாட்டை அதிகரித்து சுறுசுறுப்பாக வைத்து கொள்ள இந்த கரும்புச்சாறு உதவுகிறது. மேலும் கரும்புச்சாறு அருந்துவதால் அந்த நாள் முழுவதும் உற்சாகமாக வேலை செய்வதற்கு ஆற்றல் கிடைக்கிறது .
நோயாளிகள் கரும்பு ஜூஸ் குடிக்கலாமா கரும்பு ஜூஸ் இனிப்பாக இருப்பதால் நீரிழிவு நோய்கள் சாப்பிட தயக்கம் காட்டுவார்கள் .உண்மையில் கரும்பில் இருக்கும் இனிப்பானது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும்.
நோயாளிகள் கடையில் விற்கும் செயற்கை சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை குறிப்பதை விட இந்த கரும்பு ஜூஸ் குடிக்கலாம். எனவே அழகாக அவ்வப்போது சாப்பிட்டு வரலாம்