இஞ்சியின் பயன்கள்: ginger uses in tamil
இஞ்சியின் பயன்கள் இஞ்சி நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருளாகும்.இஞ்சி வெறும் ருசிக்காகச் சேர்ப்பது மட்டுமல்ல அதில் பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது. இஞ்சி சித்த மருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது. இதைப் பழம்பாடலில் , ” காலையில் இஞ்சி,கடும்பகல் சுக்கு,மாலையில் கடுக்காய் மண்டலம் சாப்பிட கோலூன்றி நடந்தவன் கோலைவீசி …