Benefits of muttaikose in tamil
முட்டைகோசை நமது உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நமக்கு முழுமையாக கிடைக்கும். இதில் ஆக்சிஜனேற்றம் அதிகமாக உள்ளதால் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் மிகவும் அதிகமாக உள்ளது. முட்டைக்கோஸில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கும் நற்பண்பு உள்ளது. இதனால் உடம்பில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
முட்டைகோஸின் நன்மைகள்:
முட்டைக்கோஸின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்பாடு:
முட்டைகோசை கொலாஜின் சத்து அதிகமாக இருப்பதால் சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி யை விட முட்டைக்கோஸில் அதிகமான வைட்டமின் சி சத்து உள்ளது. இதனால் ஒவ்வாமை மற்றும் பாக்டீரியா தொற்றுகளில் இருந்து நாம் எளிதில் விடை பெறலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கு முட்டைகோஸ் ஒரு நல்ல உணவாகும். தொற்று கிருமிகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். குளிர்காலத்தில் முட்டை தோசை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் நமக்கு மிகுந்த ஊட்டச்சத்து கிடைக்கும். இதன் மூலம் குளிர்காலங்களில் தேவையில்லாத தொற்று நோய்களான சளி இருமல் இருந்து நாம் விடுபடலாம்.

சிறுநீரகம் பாதிப்பை குறைப்பதற்கு முட்டைக்கோசை அதிகமாக எடுத்துக் கொள்வதால் நல்லது. முட்டைக்கோஸில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் உள்ள சோடியம் அளவை குறைக்கும்.
புற்று நோயை அதிகரிக்கும் செல்களை அழிப்பதற்கு முட்டைக்கோஸில் உள்ள பொட்டாசியம் மிகவும் உதவியாக இருக்கும். இது புற்றுநோய் உருவாக்கும் செல்களை விரைவில் அளித்து புற்றுநோயிலிருந்து விடுபடலாம்.

மூளை சார்ந்த பிரச்சினைகளிலிருந்து நம் உடலை பாதுகாப்பதற்கு முட்டைகோஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் வைட்டமின் கே அயோடின் போன் போன்றவை அதிகமாக இருப்பதால், ரத்த ஓட்டத்தை சீராக்கி இதன் மூலம் இதயம் மற்றும் மூளைக்கான ரத்த ஓட்டத்தை சீராக அனுப்புகிறது.
முட்டைக்கோஸ் ஜூஸ் சாலட் மற்றும் பொரியலாக எடுத்துக் கொண்டால் அல்சர் நோய் உள்ளவர்கள் எளிதில் குணமடையும்.கண்களை பாதுகாப்பதற்கு வைட்டமின் ஏ மிகவும் முக்கியமான ஒன்றாகும். முட்டைக்கோஸில் வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் இதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் மூலம் நம் கண்களை பாதுகாக்கிறது.
கண் புறை மற்றும் தெளிவற்ற பார்வை உள்ளவர்கள் முட்டைக்கோசுயை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. பச்சை காய்கறிகள் அதிக ஆன்டிஆக்சிடென்ட் உள்ளது.முட்டைக்கோசில் அதிக ஆன்டிஆக்சிடென்ட் இருப்பதால் மூளை பிரச்சனை உள்ளவர்கள் இதனை எடுத்தகொள்ளலாம்.
மலச்சிக்கல் மலக்கட்டு போன்றவற்றை குணப்படுத்த நார்ச்சத்து மிகவும் அதிகமாக தேவைப்படுகிறது. முட்டைக்கோஸில் நார்ச்சத்தானது அதிகமாக உள்ளது. இதனை எடுத்துக் கொள்வதன் மூலம் இப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
வைட்டமின் சி உள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளும் உணவு பொருட்களை எடுத்துக் கொள்ளும் போது முகம் மற்றும் மேனி பளபளப்பாக இருக்கும் முட்டைக்கோஸில் அதிகமான வைட்டமின் சி இருப்பதால், இதில் உள்ள ஊட்டச்சத்துவின் மூலம் நமது முகம் மேனி போன்றவை பளபளக்கும்.
லாக்டிக் அமிலம் முட்டைக்கோஸில் அதிகமாக இருப்பதால் இது தசை பிடிப்பை குறைக்கும்.
எலும்புகளை வலுவாக்குவதற்கும் எலும்பு பிரச்சனைகளை தீர்க்கவும் முட்டைகோஸில் உள்ள கால்சியம் சத்து மிகவும் உதவியாக இருக்கும்.
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் முட்டைக்கோசு அவர்களது உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் எளிதாக எடை குறையும். முட்டைக்கோசை சிறிய அளவாக எடுத்துக் கொண்டால் அது வயிறு நிறைந்தது போல தோன்றும்.காரணம் இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் மிகவும் அதிகம். இது தேவையற்ற கொழுப்புகளை தீர்க்கும் குறைப்பதற்கும் உதவுகிறது.
உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு முட்டைக்கோஸ் மிகப்பெரிய உதவியாக இருக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் முட்டைக்கோசை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம், வயிறு வீக்கத்தை குறைக்கலாம்.
இது சிறுநீரகப் பிரச்சனைகளையும் சரி செய்யும். வயிறு வீக்கம் உடையவர்களுக்கு வீக்கம் குறைந்து, சிறுநீரகத்தின் வழியாக அந்த பித்த நீர் அனைத்தும் வெளியேறுவதற்கு முட்டைகோஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பச்சைகளின் காய் கறிகள் அனைத்திலும் முடி வளர்ச்சிக்கான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. மொட்டைக்கோசை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது இதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் மூலம் முடி உதிர்வை குறைத்து முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும்.
சீரற்ற மாதவிடாய் உள்ள பெண்களுக்கு முட்டைகோஸ் மிகவும் உதவியாக இருக்கும். இது சீரான மாதவிடாய் சுழற்சியை உடலில் உருவாக்கும்.